• 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
11 22 33 44 55 66 77 88

Welcome To Om Shri Sai Baba Temple Tiruvottiyur



"OM Sai Ram !!! OM Sai Ram !!! OM Sai Ram !!!"

ஜெய் சாய் ராம் இறையடிகளார்க்கு வணக்கம் , வடசென்னையை சேர்ந்த திருவொற்றியூரில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலை பற்றியும் , ஆலயம் உருவான வரலாறு பற்றியும் இங்கு சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும் இங்கு நடைபெறும் நான்கு வேளை ஆரத்தி பற்றியும் , இந்த வலைதளத்தில் பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம் . ஆலயத்தை பற்றிய தகவல்களை கீழ் காண்போம் . இந்த ஆலயம் உருவான வரலாறு : பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு எண்பர் அவ்வாறு இக்கோயில் உருவாக பின்னனியில் விநாயகர் வழிபாடு இருக்கிறதுஇ இந்த ஆலயத்தின் ஸ்தாபகர் திரு . ராமமூர்த்தி அவர்களின் மனைவி விநாயகருக்கு அருகம்புல் மாலை எடுத்து செல்ல காகிதத்தை தேடினார் . அந்த சமயம் நாளிதழின் ஒரு பகுதி அவர் வசம் வந்தது , அதில் சீரடி சாய்பாபவின் அற்புதம் பற்றி அச்சடிக்க பட்டு இருந்தது . மேலும் அதில் ஆந்திராவில் உள்ள சாய்பாபா கோவில் கட்டுமான பணி நடைபெறுவதாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது . அதை திரு . ராமமூர்த்தி அந்த ஆலய பணிக்காக தன்னால் இயன்ற ரூ . 51 - ஐ Money Order செய்தார் . அதற்கு ஆந்திரா ஆலய சார்பில் யந்திரம் ஒன்று தபால் மூலம் ராமமூர்த்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டது . அதை வியாழன் தோறும் ' ராமமூர்த்தி பூஜிக்க ஆரம்பித்தார் அவரது பக்திக்கு பரிசாக சாய்பாபா அவரது வாழ்வை மேன்மை அடைய செய்தார் .

Read More

Our Gallery

Shirdi Sai Baba

Shegaon Gajanan Swami Maharaj

Akkalkot Shri Swami Samarth Maharaj