வியாழன் மட்டும் : இரவு 08.00 மணி முதல் 09.30 மணி வரை
சிறப்பு பூஜைகள்:
மாதந்தோறும் வரும் ஒவ்வொரு பெளர்ணமி அன்றும் "சத்யநாராயன பூஜை" நடைபெறும் நேரம் : மாலை 06.00 மணி முதல் 08.00 மணி வரை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பகல் - 12.00 மணிக்கு ஆரத்தி கூட்டுபிராத்தனையும், அன்னதானமும் நடைபெறும்.
ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்:
1. ஜனவரி ஆங்கில வருட பிறப்பு (1/1/2019) செவ்வாய்
2. பாபா மற்றும் காஜானன் சுவாமி பிரதிஷ்டை நாளை முன்னிட்டு குரு பூஜை விழா (18/3/2019) திங்கட்கிழமை
3. ஶீ ராம நவமி விழா (13/4/2019) சனி
4. அக்கல்கோட் சுவாமி சமர்த்தார் மகா சமாதி விழா (30/4/2019) செவ்வாய்
5. குரு பெளர்ணமி பூஜை விழா (16/7/2019) செவ்வாய்
6. கஜானன் சுவாமி மகா சமாதி விழா (8/9/2019) ஞாயிறு
7. பாபா மகா சமாதி பூஜை விழா (8/10/2019) செவ்வாய்
8. ஶீ குரு தத்தாதிரேயர் சுவாமி ஜெயந்தி விழா (11/12/2019) புதன்